இன்று தமிழ்நாடு அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயரை நீக்கிய விடியல் பயண அரசை கண்டித்து இராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்துகளில் இராணிப்பேட்டை நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தாரிக்கா சல்மான் தலைமையில் தமிழ்நாடு என்ற பெயர் பொறித்த ஒட்டிகளை ஒட்டும் போராட்டம் நடைபெற்றது.